coimbatore மாதர் சங்கத்தின் சார்பில் இலவச பொதுமருத்துவ முகாம் நமது நிருபர் ஆகஸ்ட் 5, 2019 அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று கோவை கணேசபுரத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.